Wild elephants | Kerala | ``நாங்களும் வருவோம்ல...'' அடாவடியாக கோவிலுக்குள் புகுந்த காட்டு யானைகள்

Update: 2026-01-13 02:30 GMT

நாங்களும் திருவிழா கொண்டாடுவோம் - கோயிலுக்குள் புகுந்த காட்டு யானைகள்

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வெற்றிலை பாறை தர்ம சாஸ்தா கோயிலில் நடைபெற்ற திருவிழாவின் போது, இரண்டு காட்டு யானைகள் கோயிலுக்குள் புகுந்ததால் பக்தர்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனர்

Tags:    

மேலும் செய்திகள்