Uttar Pradesh | நொறுக்கப்பட்ட கட்டிடங்கள்.. குவிந்த போலீஸ் - திடீர் பரபரப்பு

Update: 2026-01-13 04:04 GMT

உத்தரப் பிரதேச மாநிலம், எட்டா மாவட்டத்தில் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை மாவட்ட நிர்வாகம், புல்டோசர்கள் வைத்து இடித்து அகற்றியது. அந்த பகுதியில் நீண்ட நாட்களாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வணிக ரீதியான கட்டுமானங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டன. இதனால் அந்த பகுதி, பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்