Extra Marital Affair | அடுத்தவர் மனைவியை அபகரிக்க நினைத்தவனை வலியில் கதறவிட்ட கர்மா
உத்தர பிரதேச மாநிலம், ஃபெரோசாபாத்தில் கள்ளக் காதல் விவகாரத்தில் கணவனைக் கொலை செய்த பெண்ணின் கள்ளக் காதலனை, போலீசார் சுட்டுப் பிடித்தனர். இந்த கொலை வழக்கில் விசாரணை நடத்திய போலீசார், பெண்ணின் கள்ளக்காதலனே கணவரை கொன்றதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அவர் பதுங்கி இருந்த இடத்திற்கு போலீசார் சென்றபோது, அவர்களைத் தாக்கி விட்டு அவர் தப்பியோட முயன்றார். இதையடுத்து அவரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்து, கைது செய்தனர்.