Rahul Gandhi Visit | கூடலூருக்கு வரும் ராகுல் காந்தி.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்..

Update: 2026-01-13 06:57 GMT

தனியார் பள்ளி 50 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி இன்று மாலை 3.30 மணி அளவில் கூடலூர் வருகை. 800-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரம். மேடை மற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

Tags:    

மேலும் செய்திகள்