MK Stalin | TN Govt | ரூ.80 கோடியில் அடுத்தடுத்த திட்டங்களை இறக்கிய முதல்வர்
முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாமின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 3,00,000 ஆவது நபருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார்கள்... அதனை காணலாம்...