கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை போன்ற நெருக்கடிகளை மத்திய அரசு கொடுத்து வருவதாக குற்றம் சாட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு என்றைக்கும் இந்தி திணிப்பை எதிர்க்கும் என்று தெரிவித்தார். சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு கூறினார்...