Kerala | Sambardeer | ``நீயா.. நானா.. வாடா மோதி பாத்துடலாம்..’’ - வெறித்தனமாக சண்டை போட்ட கடமான்கள்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா ஆவடிப்பாறை அருகே வனப்பகுதியை ஒட்டிய சாலையில், இரண்டு கடமான்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட காட்சி இணையத்தில் பரவி வருகிறது.
அவ்வழியே காரில் சென்றவர்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.