West Bengal |Nipahvirus |அச்சுறுத்தும் நிபா வைரஸ் அடுத்த ஆபத்து.. மேற்கு வங்கத்தில் 2 பேர் பாதிப்பு
மேற்கு வங்கத்தில் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு
மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.