Uttarpradesh Metro | மொத்தமும் நெருப்புக்கு போயிரும் போலயே.. மெட்ரோவில் பெரும் நாசம்

Update: 2025-10-11 08:58 GMT

Uttarpradesh Metro | மொத்தமும் நெருப்புக்கு போயிரும் போலயே.. மெட்ரோவில் பெரும் நாசம்

கான்பூர்மெட்ரோ கிடங்கில் தீ விபத்து

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மெட்ரோ கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

மொராங் மண்டி Maurang Mandi என்ற இடம் அருகே, மெட்ரோ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு மற்றும் அதையொட்டிய குப்பைக்கிடங்கில் தீ மளமளவென பற்றி, பல அடி உயரத்திற்கு கரும்புகை வெளியேறியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்