பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கிறார்கள்" - ஐகோர்ட் கடும் வேதனை

Update: 2025-06-07 06:40 GMT

கோவையில் குவாரி மோசடியில் அதிகாரிகள் பங்கு என்ன? விசாரித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிக்கு விதிக்கப்பட்ட 32 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி செய்தும் உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்