Telangana | காரை அப்படியே தூக்கிய வெள்ளம்.. சட்டென்று ஆபத்பாந்தவனாய் கை கொடுத்த பொதுமக்கள்!
ஆர்ப்பரித்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார்
தெலங்கானா நாகர்கர்னூல் மாவட்டத்தில் பெய்த மழையால், தரைப்பாலத்தில் சென்ற கார் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்தவர்கள், பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.