மூணாறில் நிலச்சரிவு - சாலையோர கடைகள் பாதிப்பு
கேரள மாநிலம் மூணாறில் கனமழை காரணமாக அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலையோர கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த காட்சிகள் வெளியாகியுள்ளன.