திருப்பதியில் அதிர்ச்சி - 5வது மாடியில் இருந்து விழுந்த மூவர் பலி

Update: 2025-04-29 09:12 GMT

கட்டுமானத்தின்போது சாரம் சரிந்து 3 பேர் பலி/திருப்பதி மங்கலம் அருகே குடியிருப்பு பகுதியில் 5வது மாடி கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்து விபத்து/சாரம் சரிந்ததில், கட்டுமான தொழிலாளர்கள் மூன்று பேர் 5வது மாடியில் இருந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு/கட்டுமான பணியின்போது கட்டட உரிமையாளர் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை என புகார்

Tags:    

மேலும் செய்திகள்