Sabarimalai Ayyappa Temple | ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு - பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு மாற்றம்

Update: 2025-11-19 02:52 GMT

சபரிமலையில் தரிசன டிக்கெட் பதிவு மையம் மாற்றம். சபரிமலை ஐயப்பன் கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம். உடனடி தரிசன டிக்கெட் பதிவு கவுன்ட்டர் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு மாற்றம். சபரிமலையில் நெரிசலை குறைக்க உடனடி பதிவு கவுன்ட்டர் நிலக்கல்லுக்கு மாற்றம்

Tags:    

மேலும் செய்திகள்