பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் - மாநில அரசு அறிவிப்பு

Update: 2025-05-10 10:26 GMT

பாக். தாக்குதல் - உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம்/ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை எல்லை தாண்டி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்/ஜம்மு - காஷ்மீர் மாநில அரசு அறிவிப்பு

Tags:    

மேலும் செய்திகள்