Kerala | Accident | அய்யோ.. நொடியில் தலை நசுங்கி பலியான இளைஞர் - ஈரக்குலையை நடுங்கவிடும் சிசிடிவி!

Update: 2025-10-17 05:50 GMT

மலப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்த இளைஞர் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே ஜிஷ்னு என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, வண்டூர்-மஞ்சேரி வளைவு பகுதியில் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்ததில் எதிரே வந்த பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்