Kerala | அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது மோதிய லாரி.. பதறவைக்கும் காட்சி

Update: 2025-10-14 07:34 GMT

கேரள மாநிலம் கொல்லம் அருகே அதிவேகமாக சென்ற லாரி முன்னால் சென்ற பைக், சாலையோரம் நிறுத்தபட்டிருந்த பேருந்து மற்றும் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஆரியங்காவு செக் போஸ்ட் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் பைக்கில் சென்றவரும், லாரி ஓட்டுநரும் படுகாயமடைந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்