Karnataka | Elephant |காட்டை விட்டு ஓடிய யானைகள்.. ட்ரோனுடன் இறங்கிய அதிகாரிகள்
Karnataka | Elephant |காட்டை விட்டு ஓடிய யானைகள்.. ட்ரோனுடன் இறங்கிய அதிகாரிகள்
வனத்தை விட்டு வெளியேறிய யானைகள் - டிரோன் மூலம் கண்டுபிடிப்பு, கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகளை வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் கண்டறிந்தனர். அவற்றை மீண்டும் சாகரா வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.