Himachal Pradesh | தேஜஸ் விமான விபத்து.. சொந்த ஊருக்கு வந்த இந்திய விமானி உடல்
- தேஜஸ் விமான விபத்து - சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்ட விமானி உடல்
- துபாயில் தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த இந்திய விமானியின் உடல் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த காட்சிகளை காண்போம்.