நியூஸ் பேப்பரில் இனி உணவை மடிக்க கூடாது'' - ஹோட்டல்களுக்கு பறந்த எச்சரிக்கை

Update: 2025-06-04 07:27 GMT

வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட உணவு பாதுகாப்பு துறை/14 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது உணவு பாதுகாப்பு துறை/"உணவு வணிகர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ, தயாரித்தாலோ கடும் நடவடிக்கை"/"உணவு பாதுகாப்பு துறை சட்டத்தின் படி கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்

Tags:    

மேலும் செய்திகள்