நாடு முழுவதும் கட்டணம் உயர்வு அமல்.. புதிய கட்டணம் எவ்வளவு?

Update: 2025-12-26 02:27 GMT

திருத்தப்பட்ட ரயில் கட்டணம் நாளை முதல் அமலாகிறது/புறநகர் மின்சார ரயில்களுக்கு கட்டண மாற்றமில்லை/ஏசி அல்லாத 2ம் வகுப்பு பெட்டிகளில் முதல் 215 கி.மீ.க்கு கட்டண உயர்வு இல்லை/216 - 750 கி.மீ. பயணத்திற்கு ரூ.5 உயர்வு

751 - 1,250 கி.மீ. பயணத்திற்கு ரூ.10 உயர்வு

/1,251 - 1,750 கி.மீ. பயணத்திற்கு ரூ.15 உயர்வு

1,751 கி.மீட்டருக்கு மேல் ரூ.20 உயர்வு

/சாதாரண ரயில்களில் ஸ்லீப்பர், முதல் வகுப்பு பெட்டிகளுக்கு 1 கி.மீ.க்கு 1 காசு உயர்வு/மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி, ஏசி அல்லாத பெட்டிகளுக்கு 2 காசு உயர்வு

Tags:    

மேலும் செய்திகள்