Elephant | இதுபோன்ற நபர்கள் இருந்தால் ஏன் யானைகள் வெறியாகாது? கொடூரன் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ
Elephant | இதுபோன்ற நபர்கள் இருந்தால் ஏன் யானைகள் வெறியாகாது? கொடூரன் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ
காட்டு யானையை இடிப்பது போல் சென்ற கார் - போலீசார் வழக்குப்பதிவு
கேரளாவில் காட்டு யானையை இடிப்பது போல் சென்ற காரின் எண்ணை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம், அப்பப்பாறை - திருநெல்லி சாலை ஓரத்தில் காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தது. அந்த வழியே சென்ற அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே நின்ற நிலையில், ஒரு கார் மட்டும் விரைந்து சென்று ஒரு யானையை இடிப்பது போல, அருகே சென்றது. இந்த செயலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், காரின் எண்ணை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.