18 பேரை பலி வாங்கிய டெல்லி கூட்ட நெரிசல் - நடந்தது என்ன?.. யார் மீது தவறு?

Update: 2025-02-16 13:52 GMT

சனிக்கிழமை இரவு - சுமார் 10 மணி - கும்பமேளா ரயிலை பிடிக்க அதிகளவில் மக்கள் புதுடெல்லி ரயில் நிலைய நடைமேடை 13 மற்றும் 14-ல் திரண்டனர் - ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேர் நடைமேடையில் கூடினர்.

ஸ்வதந்த்ரதா சேனானி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர் ராஜ்தானி ஆகிய ரயில்கள் தாமதமாக வந்ததும் முக்கிய காரணம் - ரயில்வே துணை போலீஸ் கமிஷனர் கே.பி.எஸ் மல்ஹோத்ரா

12வது நடைமேடைக்கு வர வேண்டிய பிரயாக்ராஜ் சிறப்பு ரயில் திடீரென நடைமேடை மாற்றி அறிவிக்கப்பட்டதும் இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்