Delhi Police | ஒரே இரவில் மொத்த தலைநகரையும் சலித்தெடுத்த போலீஸ் - இறங்கிய உயர் அதிகாரிகள்

Update: 2025-10-12 03:52 GMT

ஒரே இரவில் மொத்த தலைநகரையும் சலித்தெடுத்த போலீஸ் - இறங்கிய உயர் அதிகாரிகள்

கருத்தில் கொண்டு நள்ளிரவில், பல்வேறு இடங்களில் தடுப்பரண்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது.

டெல்லியில் மாதம் ஒரு முறை இது போன்று ரோந்துப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதில் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு டெல்லி, டெல்லி

தெற்கு டெல்லி பகுதியில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், 45 இடங்களில் தடுப்பரண்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் எஸ்.கே.ஜெயின் குறிப்பிட்டுள்ளார். இந்த சோதனை அதிகாலை 4 மணி வரை நடைபெற்றது குறிப்பிடத் தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்