Delhi Car Blast Update | டெல்லி கோரத்தின் பின்னால் புதினின் வருகையா? - `10:11’ விபரீத பின்னணி
டெல்லி கார் வெடிப்பின் பின்னணி என்ன? டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துல அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தி இருக்கு... உயிரை காப்பாற்றக்கூடிய மருத்துவர்களுக்கும், உயிரை எடுக்கக்கூடிய தீவிரவாதிகளுக்கும் என்ன தொடர்பு ?