Delhi Car Blast Update | நாட்டை நிலைகுலைய விட்ட டெல்லி சம்பவம் - சற்றுமுன் மனித கை கண்டுபிடிப்பு
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் துண்டான மனித கை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ் குமார் வழங்க கேட்கலாம்...