Delhi Car Blast Postmortam | டெல்லி பயங்கரம் -அதிகாரப்பூர்வ போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி

Update: 2025-11-12 08:46 GMT

டெல்லி கார் வெடிப்பில் இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், பலரது உடல்களில் எலும்பு முறிவுகள் மற்றும் தலையில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சிலவற்றில் நுரையீரல், காதுகள் மற்றும் வயிற்றில் வெடிப்பு சேதத்தின் அறிகுறிகள் இருந்தன. மேலும், காதுகுழாய், நுரையீரல் மற்றும் குடல்களை கிழித்துள்ளதால், இந்த வெடிப்பு மிகவும் கடுமையானது என்பதைக் குறிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்