Delhi Blast டெல்லி தாக்குதலில் நாடே எதிர்பாரா பேரதிர்ச்சி தகவல்... விசாரணையில் வெளிவந்த சதி திட்டம்
டெல்லி தாக்குதலில் நாடே எதிர்பாரா பேரதிர்ச்சி தகவல்... அது மட்டும் நடந்திருந்தால் நினைத்து பார்க்க முடியா பேரிழப்பு
நாட்டையே உலுக்கிய டெல்லி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது. பயங்கரவாதிகள் டெல்லியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதலுக்கு திட்டமிட்டு இருந்ததாகவும் தகவல் வெளியாகியிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.