Uttar Pradesh | ஹோட்டலில் Birthday பார்ட்டி.. இஸ்லாமிய இளைஞர்களை கொடூரமாக தாக்கிய இந்து அமைப்பினர்
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், நர்சிங் மாணவியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற இஸ்லாமிய இளைஞர்களை, பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..