Amoeba | கொஞ்சம் கொஞ்சமாக மூளையை சிதைத்த அமீபா... நாட்டையே ஷாக்காக்கிய பலி ரிப்போர்ட்

Update: 2025-10-08 12:16 GMT

கொஞ்சம் கொஞ்சமாக மூளையை சிதைத்த அமீபா... நாட்டையே ஷாக்காக்கிய பலி ரிப்போர்ட்

கேரளாவில் இந்த ஆண்டு 97 பேர் அமீபா மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் 9 பேருக்கு அமீபா மூளைக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒருவர் உயிரிழந்துள்ளார். தேங்கி நிற்கும் குளங்களில் குளிப்பவர்களுக்கு இந்த நோய் வருவதாக ஆரம்பத்தில் சுகாதாரத்துறை கூறிய நிலையில், வீட்டு கிணற்றில் இருந்து தண்ணீரைப் பயன்படுத்துபவர்களுக்கும் கூட இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்