Today Headline | இன்றைய தலைப்பு செய்திகள் (10-07-2025) | 11AM Headlines | Thanthi TV

Update: 2025-07-10 05:59 GMT
  • திருவாரூரில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை...
  • சட்டப்பிரிவுகளின் படியே அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறப்பு...
  • கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் விசாரணையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்திக்க த.வெ.க தலைவர் விஜய் திட்டம்....
  • விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ பேசும்போது வெளியேறிய தொண்டர்கள்....
  • பா.ம.கவின் சின்னம், கொடி, நிர்வாகிகளை நீக்குவது, நியமிப்பது உள்ளிட்ட அதிகாரம் ராமதாஸுக்கு மட்டுமே உண்டு...
  • பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்க கூடாது....
  • பா.ம.க செயற்குழு கூட்டத்தில் மகள் பங்கேற்றது குறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் கருத்து...
  • மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் 5 மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்த விவகாரம்...

Tags:    

மேலும் செய்திகள்