``கமல் ஏன் மன்னிப்பு கேட்க கூடாது?'' - நீதிமன்றம் கேள்வி

Update: 2025-06-03 07:14 GMT

ஏன் மன்னிப்பு கேட்க கூடாது? - கமலுக்கு நீதிமன்றம் கேள்வி/தக் லைஃப் - கன்னட மொழி குறித்து பேசிய விவகாரம் - ஏன் மன்னிப்பு கேட்க கூடாது? என கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி/கமல் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை எனில் கர்நாடகாவில் ஏன் தக் லைஃப் படத்தை வெளியிட வேண்டும் - கர்நாடக உயர்நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்