பிரபல யூடியூப் சேனல் மீது நடிகர்கள் பரபரப்பு புகார்... அதிர்ச்சியில் கோலிவுட் | Vishal

Update: 2025-02-04 06:22 GMT

வீண் வதந்திகள் மற்றும் தேவையில்லாத கருத்துக்களை பரப்பும் youtube சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகர்கள் நந்தா மற்றும் ரமணா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அப்போது அவர்கள், நடிகர் விஷாலின் உடல்நலப் பிரச்சினைகளுடன் தங்களை தொடர்புப்படுத்தும் அனைத்து கூற்றுகளையும் தாங்கள் திட்டவட்டமாக மறுப்பதாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்