Vijay | SJ Surya | என்னது இந்த விஜய் பாட்டு அந்த பாட்டோட தழுவலா? - நம்பவே முடியலயே..
"கட்டிப்பிடி,கட்டிப்பிடிடா" பாடல்,எஸ்.ஜே சூர்யா கலகல விளக்கம்
குஷி படத்தில் இடம்பெறும் கட்டிப்பிடிடா பாடல், செந்தமிழ் தேன்மொழியால் பாடலின் கருவில் இருந்து உருவானதாக இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே சூர்யா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற குஷி ரீ ரிலிஸ் நிகழ்வில் பேசிய அவர், குஷி திரைப்படம் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியாவது தனக்கு மகிழ்ச்சி என்றும், அப்படத்தின் பாடல்கள் தனித்துவமானவை என்றும் தெரிவித்தார்.