விஜயின் மாநாட்டை பார்த்து மனம் நொந்து? பிரபல இயக்குநர் சொன்ன வார்த்தை

Update: 2025-09-02 11:48 GMT

விஜயின் மாநாட்டை பார்த்து மனம் நொந்து? பிரபல இயக்குநர் சொன்ன வார்த்தை

தான் அண்மையில் பார்த்த ஒரு அரசியல் கட்சி மாநாட்டில், இளைஞர்கள் வெயிலில் கருகி சாகிறார்கள் எனவும், மேடையிலிருந்து அவர்கள் தூக்கி வீசப்படுவது வேதனையளிப்பதாகவும் இயக்குநர் வசந்த பாலன் பேசியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற விஜய் ஆண்டனி தயாரிக்கும் பூக்கி திரைப்படத்தின் பூஜை விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் வசந்தபாலன் இவ்வாறு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்