Titanic | Kate Winslet | டைட்டானிக் ஹீரோயின் ரோஸ்க்கு குவியும் வாழ்த்து
நம்ம டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்லெட் தன்னோட 50வது பிறந்த நாள கொண்டாடுறாங்க...கேமரூன் இயக்கத்துல...டிகாப்ரியோ - கேட் வின்ஸ்லெட் நடிப்புல 1997ல ரிலீசாச்சு டைட்டானிக்...உலகமே ரோசா நடிச்ச நம்ம கேட்ட கொண்டாடி தீர்த்துச்சு...ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது...எம்மி விருது...பாஃப்டா விருதுனு நம்ம கேட் வாங்காத விருதுகளே இல்லனு சொல்றளவு அபாரமான நடிகை...வயசுல ஹாஃப் செஞ்சுரி அடிச்சுட்ட கேட் வின்ஸ்லெட்டோட பிறந்த நாளுக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்து மழ பொழிஞ்சுட்டு இருக்காங்க...