Actress Divya Bharathi | டைரக்டர் விட்ட வார்த்தை - நேரடியாகவே நடிகை திவ்ய பாரதி கொடுத்த பதிலடி
பெண்களை தவறான வார்த்தைகளில் அழைப்பது நகைச்சுவை அல்ல என நடிகை திவ்ய பாரதி தெரிவித்துள்ளார்...
ஆழமாக வேரூன்றிய பெண் வெறுப்பின் பிரதிபலிப்பு என்று, தெலுங்கு இயக்குனர் நரேஷ் குப்பிலி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்...