`மாமன்' பட புரமோஷன் - பிஸி மோடில் நடிகர் சூரி | Actor Soori | Maaman | Thanthi Cinema
கதாநாயகனா ஜொலிச்சிட்டு வர சூரி, அடுத்ததா தான் எழுதுன கதையில ஹீரோவா நடிச்சிருக்க படம் மாமன். விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்க மாமன் படம் மே 16ஆம் தேதி ரிலீசாக இருக்க, சமீபத்துல வெளியான டிரெய்லர் ஃபேன்ஸை ரொம்ப கவர்ந்துச்சி...இப்ப, பட புரமோஷன்ல தீவிரம் காட்டிட்டு வர சூரி, அடுத்ததா தமிழ்நாடு முழுவதும் டூர் அடிச்சி படத்தை புரமோட் பண்ண இருக்குறாரு. அந்த வகையில திருச்சியில ஆரம்பிச்சி, திருச்செங்கோடு, புதுச்சேரி, திருப்பூர், சென்னை, கேரளாவுக்கு போகப்போறதா தேதியோட போட்டோவ ஷேர் பண்ணியிருக்காரு.