Sivaji Ganesan | `ராமன் எத்தனை ராமனடி' படம் ரீ-ரிலீஸ்...கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்
- `ராமன் எத்தனை ராமனடி' படம் ரீ-ரிலீஸ்.
- படம் பார்க்க வந்தவர்களுக்கு முட்டை,பிரியாணி.
- பேனருக்கு முறுக்கு, அதிரசம் மாலையிட்டு அழகு பார்த்த சிவாஜி ரசிகர்கள்.
- Full Vibe ஆன 90's ரசிகர்கள்.