Jailer 2 Movie Update | Rajini | Shah Rukh Khan | ஜெயிலர் 2 படத்தில் இணையும் பாலிவுட் பாட்ஷா?

Update: 2025-12-02 09:46 GMT

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "ஜெயிலர் 2" படத்தில், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ஜெயிலர். இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியடைந்த நிலையில் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் விஜய் சேதுபதியை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இணைய உள்ளதாகவும், அவருக்கான படப்பிடிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்