தீயாய் பரவும் சமந்தா வீடியோ | "யார் அது?" என தேடும் ரசிகர்கள்

Update: 2025-09-02 14:18 GMT

சமந்தாவின் கரம் பற்றிய “அந்த நபர்“ யார்?

யாருடனோ கைகோர்த்திருக்கும் நடிகை சமந்தாவின் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் பரவி வருகிறது... துபாயில் நடந்த ஒரு ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு சமந்தா சென்றிருக்கிறார். அப்போது அவர் யாரோ ஒருவரின் கையை பிடித்தவாறு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். ஆனால் யார் அது என தெரியவில்லை. இதனால் அந்த அதிர்ஷ்டக்கார நபர் யாராக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்