Sakshi Agarwal | "என் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை" - சாக்ஷி அகர்வாலுக்கு காத்திருந்த ஷாக்
தான் ஆர்டர் செய்த உணவில் பன்னீருக்கு பதிலாக சிக்கன் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து மீண்டும் நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்...
அதில் தன் வாழ்நாளில் அசைவம் சாப்பிட்டதே இல்லை என்றும், ஆர்டர் செய்த உணவில் மோசமான மணம் வந்ததுடன் சுதாரித்து கொண்டு சோதித்து பார்த்ததாகவும் அது சிக்கன் எனத் தெரிந்தவுடன் வாந்தி எடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்..