ராஷ்மிகாவின் “சாவா“ - ஒரே நாளில் ரூ.50 கோடி வசூல்

Update: 2025-02-15 22:27 GMT

வெற்றிகரமா தியேட்டர்ல ஓடிட்டு இருக்கற ராஷ்மிகா மந்தனாவோட சாவா படம் முதல் நாள்லயே உலகம் முழுக்க 50 கோடி வசூல் செஞ்சுட்டதா தகவல் வெளியாகியிருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்