Rajnikanth | Padaiyappa | ரீ ரிலீஸிலும் பட்டைய கிளப்பும் `படையப்பா' | முதல் நாள் வசூல் எவ்வளவு?
நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளையொட்டி படையப்பா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆனது... 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியான நிலையில் முதல் நாளிலேயே நான்கரை கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.