Rajinikanth | jailer2 | ``இது தமிழ்நாடா இல்ல கேரளாவா?’’ மாஸை காட்டிய ரஜினி.. வைரலாகும் வீடியோ
நெல்சன் இயக்கத்துல ஜெயிலர் படப்பிடிப்பு பாலக்காட்டுல நடந்துட்டு வருது.
இந்த தகவலை எப்படியோ லீக்-ஆக ஃபேன்ஸ் எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போயிட்டு இருக்காங்க.
படப்பிடிப்பு முடிந்து ரஜினிகாந்த் ஹோட்டலுக்கு திரும்பும் வழியில ஏராளமான ரசிகர்கள் அவரைக் பார்க்க ரோட்டுல ரெண்டு பக்கமும் கூடியிருக்க, ரஜினியும் ஃபேன்ஸை பார்த்து கையசைத்தபடி மகிழ்ச்சியை பகிர்ந்தாரு. இந்த வீடியோ சோசியல் மீடியால வேகமாக பரவிட்டு இருக்கு...