தயாரிப்பாளர் தாணு அடுத்தடுத்து ஃபேன்ஸ் FAVOURITE பாடல்களை யூடியூப்ல இறக்க ஃபேன்ஸ் ஹாப்பி..
சச்சின் படம் ரீ-ரிலீஸ் ஆன மகிழ்ச்சியில இருக்க தயாரிப்பாளர் தாணு, அடுத்ததா வெற்றிமாறன் - சூர்யாவோட வாடிவாசல் படத்துல கவனம் செலுத்திட்டு வராரு.
இந்த படத்தோட ஷூட்டிங் ஓரிரு மாசத்துல தொடங்கப்போவதா தாணு சொல்லியிருக்காரு.
இப்படி இருக்க, தான் தயாரிச்ச படத்துல இருந்து சூப்பர்ஹிட் பாடல்களை ஒவ்வொன்னா நினைவுகூர்ந்துட்டு வராரு..
லேட்டஸ்டா அவர் போஸ்ட் பண்ணியிருக்க பாட்டு மின்னல் ஒரு கோடி... அதை கேட்டவுடனே ஃபேன்ஸ் நினைவலைகள்ல மூழ்கி ஹார்ட்டின் விட்டுட்டு இருக்காங்க...