பிரபல நடிகை கொடூர மரணம் - திரையுலகமே அதிர்ச்சியில்

Update: 2025-07-09 07:22 GMT

பாக்., நடிகை சடலமாக மீட்பு/பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகை ஹுமைரா அஸ்கர் அலி (32) /கராச்சி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்பு/2 வாரங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என போலீசார் தகவல் /வீட்டின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருந்ததாகவும் விளக்கம்/உடற்கூராய்வுக்கு பின் இறப்புக்கான காரணம் தெரியவரும் - காவல்துறை/ஹுமைரா அஸ்கரின் திடீர் மரணத்தால் திரையுலகினர் அதிர்ச்சி

Tags:    

மேலும் செய்திகள்