நடிகை பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இணையத்தை கலக்கி வருகிறது.
கதாநாயகியாக மட்டுமில்லாமல் கவுரவ வேடத்தில் ஒரு பாட்டுக்கு வந்து குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் பூஜா ஹெக்டே, இன்ஸ்டாவில் பல்வேறு புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.