Actress Yashika Pressmeet Issue | பிரஸ்மீட்டில் போலீஸ் என்ட்ரி.. திரும்பி பாராமல் நடையை கட்டிய நடிகை

Update: 2025-06-20 03:57 GMT

தடுத்து நிறுத்திய போலீஸ் - பாதியில் புறப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த்

சென்னை கத்திப்பாரா சதுக்கத்தில் அனுமதியின்றி நடைபெற்றதாக டிடி நெக்ஸ்ட் லெவல் பட நிகழ்ச்சியை, போலீசார் பாதியிலேயே நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. நடிகை யாஷிகா ஆனந்த்,, பட ப்ரோமோஷன் promotion நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அவர் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருக்கும்போதே, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே நடிகை யாஷிகா ஆனந்த் புறப்பட்டுச் சென்றார்..

Tags:    

மேலும் செய்திகள்