Pavithra Lakshmi Instagram Post | மனம் திறந்த பவித்ரா லட்சுமி - தீயாய் பரவும் இன்ஸ்டா போஸ்ட்
நடிகை பவித்ரா லட்சுமி தனது உடல்நிலை குறித்த விமர்சனத்திற்கு இன்ஸ்டாவில் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், தற்போது 37 கிலோவில் இருந்து 45 கிலோவாக தனது எடையை மாற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உடன் இருப்பவர்களே தன்னை பற்றி மோசமாக பேசினார்கள் என்றும் அவர் ஆதங்கப்பட்டு பதிவிட்டுள்ளார்.